Pages

Saturday, January 25, 2020

அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், ஜன.25
எஸ்.டி.பி.ஐI கட்சி தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பில் நிர்வாகிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி முகாம் அதிராம்பட்டினத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டத்தலைவர் என். முகமது புஹாரி தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக அக்கட்சியின் மாநிலப் பேச்சாளர்கள் முபாரக், நியமத்துல்லா ஆகியோர் பங்கேற்று தலைமைத்துவப் பயிற்சி வகுப்புகளை நடத்தினர். இதில், தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கட்சியின் தொகுதி, பேரூர், கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர். நிறைவில், அக்கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.ஜெ சாகுல் ஹமீது நன்றி கூறினார்.
 
 

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...