Pages

Thursday, February 13, 2020

ரூ.5 லட்சத்தில் குடிநீர் போர்வெல்: எம்.எல்.ஏ சி.வி சேகருக்கு நன்றி தெரிவிப்பு!

பட்டுக்கோட்டை, பிப்.13
குடிநீர் தேவையைப் போக்க போர்வெல் அமைத்துக்கொடுத்த பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் சி.வி சேகரை பட்டுக்கோட்டை ரயிலடி ஜமாத்தார்கள் இன்று வியாழக்கிழமை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

குடிநீர் தேவையைப் போக்க, பட்டுக்கோட்டை கரிக்காடு ரயிலடி பள்ளிவாசல் மையவாடியில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.5 லட்சத்தில், போர்வெல் பம்ப் அமைத்துக் கொடுத்த எம்.எல்.ஏ சி.வி.சேகருக்கு, பட்டுக்கோட்டை ரயிலடி ஜமாத்தார்கள் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து நன்றி தெரிவித்துக்கொண்டனர். அப்போது, பட்டுக்கோட்டை கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத் தலைவர் சுப.ராஜேந்திரன் உடன் இருந்தார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...