.

Pages

Tuesday, February 4, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி மு.செ.மு முகமது ஹனீபா (வயது 73)

அதிரை நியூஸ்: ஜன.04
அதிராம்பட்டினம், நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் மு.செ.மு அபுல் ஹசன் அவர்களின் மகனும், மர்ஹூம் சேக்காதியார், சம்சுதீன், நூருல் அமீன், அப்துல்லா ஆகியோரின் சகோதரரும், மு.செ.மு சபீர் அகமது அவர்களின் மாமனாரும், மு.செ.மு ஜெஹபர் சாதிக் அவர்களின் தகப்பனாருமாகிய மு.செ.மு முகமது ஹனீபா (வயது 73) அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (05-02-2020) காலை 7 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

 1. لله وأنا إليه راجعون غفر الله ذنوبه وادخله فسيح جناته وعظم الله اجره

  #இன்னா_லில்லாஹி_வ_இன்னா_இலைஹி_ராஜிவூன்...

  நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்.

  நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்.

  யாஅல்லாஹ்!
  இவருடைய பாவங்களை மன்னிப்பாயாக!

  இவருக்கு அருளும் செய்வாயாக!

  இவருக்கு சுகத்தையும் நல்குவாயாக!

  இவரை மன்னித்து விடுவாயாக!

  இவருடைய தங்குதலை, மிக கண்ணியப்படுத்துவாயாக!

  இவருடைய நுழைவிடத்தை விஸ்த்தீரணமாக்கித் தருவாயாக!

  தண்ணீர்,
  ஐஸ்கட்டி,
  ஆலங்கட்டி
  ஆகியவற்றைக் கொண்டு இவரைக் சுத்தம் செய்வாயாக!

  அழுக்கிலிருந்து மிக வெண்மையான ஆடையை நீ சுத்தம் செய்தது போன்று,
  இவரைப் பாவங்களிலிருந்து, பரிசுத்தப்படுத்துவாயாக!

  இவருடைய வீட்டை விட
  மிகச் சிறந்ததான ஒரு வீட்டை,
  இவருக்கு நீ வழங்குவாயாக.

  இவருடைய குடும்பத்தை விட
  மிகச் சிறந்த குடும்பத்தினரை,
  இவருக்கு நீ மாற்றித் தருவாயாக!

  இன்னும்,

  இவரை கப்ருடைய வேதனையிலிருந்தும்,
  காத்தருள்வாயாக.

  நரக வேதனையிலிருந்தும் இவரை நீ காத்தருள்வாயாக.

  இவரை நீ சுவனத்தில் பிரவேசிக்கச் செய்வாயாக.

  சொர்க்கத்திலும் உயர்ந்த சொர்க்கமான ஜன்னத் - துல் ஃபிர்தெளஸ் எனும் சொர்க்கத்தை இவருக்கு நீ வழங்குவானாக.

  இவரை பிரிந்து வாடும் இவரின்
  அன்பு குடும்பத்தாருக்கும்,
  அருமை நன்பர்களுக்கும்,
  உற்றார், உறவினர்களுக்கும்,
  மிக அழகிய பொறுமையை தந்தருள்வாயாக.

  இறப்புக்கு ஆறுதல்:

  ‎ إِنَّ لِلَّهِ مَا أَخَذَ ،
  ‎وَلَهُ مَا أَعْطَى
  ‎ ، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى
  ‎ ..... فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ

  இன்னா லில்லாஹி மா அகத,
  வலஹு மா அஃதா,
  வகுல்லு ஷையின் இன்தஹு
  பி அஜலின் முஸம்மன்,
  ஃபல் தஸ்தபிர்,
  வல் தஹ்தஸிப்.

  பொருள் :
  எதை அல்லாஹ் எடுத்தானோ,
  அதுவும்
  எதை அல்லாஹ் கொடுத்தானோ
  அதுவும்
  அல்லாஹ்வுக்கே சொந்தம்.

  ஒவ்வொரு பொருளும் அல்லாஹ்விடத்தில் ஒரு குறிப்பிட்ட தவணையுடன் உள்ளது!

  எனவே நீங்கள் பொறுமையை மேற்கொண்டு அதற்கான கூலியை மறுமையில் அல்லாஹ்விடம் எதிர்பார்த்திருப்பீர்களாக!.

  ஆதாரம் : புகாரி, முஸ்லிம்

  அல்லாஹ் உங்களுக்கு மன அமைதியையும் பொருந்திக்கொள்ளும் உள்ளதையும் தரட்டும்.

  அல்லாஹ்விற்காக பொறுமையை கைக்கொள்ளுங்கள்,

  "வல் ஹலக்கல் மொவ்த்த வல் ஹயாத்த"

  முஸ்லீம்களின் உண்மையான வாழ்க்கை மரணத்துக்குப் பின்னர்தான் தொடங்குகிறது,

  அந்த வாழ்வில் அவரை அல்லாஹ் சிறப்பாக்கி வைப்பானாக..

  ReplyDelete
 2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூவூன்......

  ReplyDelete
 3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

  ReplyDelete
 6. This comment has been removed by the author.

  ReplyDelete

 7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  ReplyDelete
 8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

  ReplyDelete
 9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

  ReplyDelete


 10. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

  ReplyDelete
 11. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராந ராஜிவூன்

  ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.