Pages

Saturday, February 15, 2020

அதிராம்பட்டினத்தில் தமுமுக கொடியேற்றல் நிகழ்ச்சி (படங்கள்)

அதிராம்பட்டினம், பிப்.15
அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் முக்கம் அருகில், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழகம் கொடியேற்றல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், அவ்வமைப்பின் மாநில துணைத்தலைவர் கோவை செய்யது முன்னிலையில், அவ்வமைப்பின் மாவட்ட நிர்வாகி எஸ்.எஸ் சேக்காதியார் கொடி ஏற்றி வைத்தார். இதில், அவ்வமைப்பின் நிர்வாகிகள் டாக்டர் உமர், சேக் முகைதீன், எம்.ஜபருல்லாஹ், சாகுல் ஹமீது உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...