Pages

Saturday, April 18, 2020

அதிராம்பட்டினத்தில் டாக்டர் இர்ஷாத் நஸ்ரின் மருத்துவ ஆலோசனை நேரம் அறிவிப்பு!

அதிராம்பட்டினம், ஏப்.18
அதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் டாக்டர் எஸ்.ஹாஜா முகைதீன் அவர்களின் புதல்வியும், மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் டாக்டர் இர்ஷாத் நஸ்ரின் MBBS., DGO அவர்கள், நாளை (19-04-2020) ஞாயிற்றுக்கிழமை முதல் வாரந்தோறும் திங்கள் முதல் ஞாயிற்றுக்கிழமை வரை....

பகல் 12 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையிலான நேரத்தில், 
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி ரோடு டாக்டர். எஸ்.ஹாஜா முஹைதீன் மருத்துவமனையிலும்,

மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலான நேரத்தில்,
அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனையிலும்

மகளிர் நலம், மகப்பேறு மற்றும் பொதுநலன் தொடர்பான மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சையளிக்க உள்ளார். எனவே, அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதி பெண்கள் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

குறிப்பு: கர்ப்பிணி பெண்களுக்கு ஸ்கேன் வசதி உண்டு.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
Cell: 8903665196
Cell: 6374176350
Land line: 04373 242386, 242324

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...