Pages

Wednesday, April 8, 2020

மஜக தஞ்சை தெற்கு மாவட்ட துணைச்செயலாளராக அதிரை சேக் அப்துல்லா நியமனம்!

 அதிரை சேக் அப்துல்லா
அதிராம்பட்டினம், ஏப்.08
மனிதநேய ஜனநாயக கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட துணைச் செயலாளராக அதிராம்பட்டினத்தை சேர்ந்த சேக் அப்துல்லாவை புதிதாக நியமனம் செய்து, அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளரும், நாகை சட்டமன்ற உறுப்பினருமாகிய மு.தமிமுன் அன்சாரி (ஏப்.07) செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...