Pages

Monday, May 25, 2020

குவைத்தில் ஹாஜி அதிரை அப்துல் ஹக்கீம் (56) காலமானார்!

அதிரை நியூஸ்: மே 25
அதிராம்பட்டினம், ஆஸ்பத்திரி தெருவைச் சேர்ந்த மர்ஹூம் மு.அ அகமது ஹாஜா அவர்களின் மகனும், மர்ஹூம் தாஜுதீன், கிஜார் முகமது, ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், ஜெ.நெய்னா முகமது அவர்களின் மாமனாரும், ஏ.ஜெ அஸ்ரப் அலி (சென்னை ஆர்.ஆர் வாட்ச்) அவர்களின் சகோதரர் உறவு முறையும், அகமது ஜமான் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி அப்துல் ஹக்கீம் (வயது 56) அவர்கள் இன்று குவைத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா குவைத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

5 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * அன்னார் அறிந்தோ , அறியாமலோ செய்த பாவங்கள் யாவற்றையும் வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மன்னித்து வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ! ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. Inna Lillahi wa Inna elaihi Rajivoon

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...