Pages

Friday, May 22, 2020

'நிருபர்' அதிரை செல்வகுமார் தாயார் நாகேஸ்வரி (65) காலமானார்!

நாகேஸ்வரி (65)
அதிரை நியூஸ்: மே.22
அதிராம்பட்டினம், பிள்ளைமார் தெரு காலஞ்சென்ற செல்வராஜ் அவர்களின் மனைவியும், தினகரன் நாளிதழ் அதிராம்பட்டினம் பகுதி நிருபரும், தஞ்சை தெற்கு மாவட்ட பத்திரிகையாளர்கள் சங்க அதிராம்பட்டினம் பேரூர் தலைவர் செல்வகுமார் அவர்களின் தாயாருமாகிய நாகேஸ்வரி (வயது 65) அவர்கள் இன்று மாலை காலமாகிவிட்டார்.

அன்னாரது இறுதி சடங்கு நிகழ்ச்சி நாளை (23-05-2020) மாலை 3 மணியளவில் நடைபெறும்.

தொடர்புக்கு: 9487009366

2 comments:

  1. ஆழ்ந்த இரங்கல் செல்வ குமார்,
    இறைவன் உனக்கும் உன் குடும்பத்தாருக்கும் நல்ல மனவலிமை வழங்க வேண்டிக்கொள்கிறேன்.

    ReplyDelete
  2. Deep condolences to Selvakumar

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...