Pages

Wednesday, May 20, 2020

அதிராம்பட்டினத்தில் சடகோபன் (71) அவர்கள் காலமானார்!

சடகோபன் (71)
அதிரை நியூஸ்: மே.20
அதிராம்பட்டினம், பழஞ்செட்டித் தெரு காலஞ்சென்ற கிருஷ்ணசாமி நாயுடு அவர்களின் மகனும், அதிராம்பட்டினம் ராமானுஜம் பிரின்டர்ஸ் உரிமையாளர் காலஞ்சென்ற கே.கோவிந்தராஜ் அவர்களின் சகோதரரும், சீனிவாசன், சபரி சக்கரவர்த்தி ஆகியோரின் தகப்பனாரும், போர்வெல் கான்ட்ராக்டருமாகிய சடகோபன் (வயது 71) அவர்கள் இன்று காலமானார்.

அன்னாரது இறுதிசடங்கு நிகழ்ச்சி நாளை (21-05-2020) காலை 10.30 மணியளவில் நடைபெறும்.

தொடர்புக்கு: 9884812222

4 comments:

  1. குடும்ப உறவுகளுக்கும் , நமது முஹல்லா வாசிகளுக்கும் ஆழ் துளை கிணறு எடுத்து தந்து உதவி புரிந்த அவருக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவரை பிரிந்து வாடும் அவரது குடும்பத்திற்கு சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக !

    ReplyDelete
  2. ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்.

    ReplyDelete
  3. பெரியவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்.

    ReplyDelete
  4. பெரியவரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...