அதிராம்பட்டினம் மேலத்தெரு தூங்காமணியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் கே.எஸ் ஹாஜா அலாவுதீன் அவர்களின் மகனும், சென்னை நாகூர் கனி, ஷேக் ஆகியோரின் தகப்பனாரும், காட்டுபள்ளிதெரு சுல்தான் மரைக்காயர் அவர்களின் மச்சானும், ஷேக் பரீது அவர்களின் சகோதரரும், உபையதுல்லா அவர்களின் மாமாவுமாகிய ஹாஜி முகமது முகைதீன் (வயது 79) அவர்கள் இன்று காலை 10 மணியளவில் சென்னை நேதாஜி நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (06-05-2020) மாலை 4 மணியளவில் சென்னை வண்ணாரப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDelete