Pages

Monday, May 11, 2020

அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆலோசனை நேரம் அறிவிப்பு!

டாக்டர் பா.பாரதி
அதிராம்பட்டினம், மே.11
அதிராம்பட்டினம் அட்ஜயா பல் மருத்துவமனை மருத்துவ ஆலோசனை நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதிராம்பட்டினம் புதுத்தெரு, எஸ்பிஐ வங்கி ஏடிஎம் அருகில் (பாவா பார்மசி எதிரில்) இயங்கி வருகிறது அட்ஜயா பல் மருத்துவமனை. இங்கு பிரபல பல் பொதுநல மருத்துவரும், பல் வேர் சிகிச்சை நிபுணருமாகிய டாக்டர் பா.பாரதி மற்றும் அவரது துணைவியும், பிரபல பல் பொதுநல மருத்துவரும், பல் மற்றும் தாடை அழகு சீரமைப்பு சிகிச்சை நிபுணருமாகிய டாக்டர் பிரியங்கா பாரதி ஆகியோர் பல் மருத்துவ பரிசோதனை மற்றும் ஆலோசனை, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில், அட்ஜயா பல் மருத்துவமனையின் ஆலோசனை நேரம் வாரந்தோறும் திங்கள் முதல் சனி வரை தினமும் காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும்...

மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மருத்துவமனை இயங்கும் என மருத்துவர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

எனவே, பல் மருத்துவம் தொடர்பான மருத்துவப் பரிசோதனை, ஆலோசனை மற்றும் சிகிச்சை எடுக்க விரும்பும் அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுப்புற பகுதியினர் இச்சேவையை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலதிக தகவல் மற்றும் முன்பதிவு தொடர்புக்கு:
7094809148

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...