Pages

Monday, June 22, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் (வயது 84)

அதிரை நியூஸ்: ஜூன் 22
அதிராம்பட்டினம், ஆலடித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் கண்ணாடி அப்பா ஹாஜி முகமது அப்துல் காதர் அவர்களின் மூத்த மகளும், மர்ஹூம் நெய்னா முகமது சாஹிப் அவர்களின் மருமகளும், ஹாஜி என். சைபுதீன் அவர்களின் மனைவியும், ஹாஜி அப்துல் மாலிக் அவர்களின் தாயாரும், ஹாஜி அப்துல் ஜலீல் அவர்களின் மாமியாரும், மர்ஹூம் முகமது இப்ராஹீம், ஹாஜி அபுல் கலாம் ஆகியோரின் சகோதரியுமாகிய ஹாஜிமா மஹ்மூதா அம்மாள் (வயது 84) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (23-06-2020) காலை 8 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

8 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون * மறுமை வாழ்விற்காக பிறந்த முஃமீன்கள் அனைவரும் இம்மையில் வாழ்ந்த வரை அறிந்தோ அறியாமலோ பாவங்கள் செய்ய வாய்பில்லாதவரை இவர்களுக்கு " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " என்னும் சொற்க்கம் கிடைக்க வல்ல நாயன் நல்லருள் பாலிப்பானாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன் !

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon ya Allah forgive her, insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...