Pages

Thursday, June 25, 2020

அதிராம்பட்டினத்தில் அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (81) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூன் 25
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹூம் L.S.M முகமது உமர் தம்பி மரைக்காயர் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி L.M.S முகமது அப்துல்லா மரைக்காயர் அவர்களின் மருமகனும், ஹாஜி ஹாஜா முகைதீன், ஹாஜி முகமது அப்துல்லா, ஹாஜி சுஹைப் ஆலிம், ஹாஜி சாகுல் ஹமீது ஆகியோரின் மாமனாருமாகிய அல்ஹாஜ் L.S.M முகமது அப்துல் காதர் ஆலிம் (வயது 81) அவர்கள் இன்று (25-06-2020) பகல் இஜாபா பள்ளிவாசல் அருகில் உள்ள இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (25-06-2020) மாலை 5 மணியளவில் அதிராம்பட்டினம் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

24 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. انا لله وانا اليه راجعون الله يرحمه ويغفر له ويسكنه فسيح جناته ويلهم أهله وذويه الصبر والسلوان...

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    நாம் ஜமாத்தில் எந்தவூருக்கு சென்றாலும், நம் ஊர் பெயரை சொன்னால் உடனே அவர்கள் சொல்லும் பதில் "ஆலிம் அவர்களின் " பெயர்கள் தான், ஏன் வெளிநாட்டில் கூட ஊர் பெயரை சொன்னால் ஆலிம் அவர்களை நினைவு கூறுவார்கள், நம் மண்ணிற்க்கு பெயரும் புகழும் சேர்த்த ஆலிம் அவர்களின் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம் யாஅல்லாஹ் அவர்களை நல்லடியார்கள் கூட்டத்தில் சேர்ப்பாயாக -ஆமீன்

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  11. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  12. إنا لله و إنا إليه راجعون

    ReplyDelete
  13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  14. Innalilahi wainnailahirajioon NM

    ReplyDelete
  15. Inna Lillahi wa Inna elaihi Rajivoon ya Allah forgive him insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  16. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  17. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    யாஅல்லாஃஹ் அன்னாரின் பாவங்களை மன்னித்தருள்வாயாக
    யா அல்லாஃஹ் அன்னாரை நல்லடியார் கூட்டத்தோடு சேர்த்து நல்லருள் புரிவாயாக அதிரைக்கு இவர்களை போன்ற ஆலீம் மார்களை தந்தருள்வாயாக,

    ReplyDelete
  18. إِنّا لِلّٰهِ وَإِنّا إِلَيْهِ رَاجِعُونَ
    اللهم اغْفِرْ لَهُ وَارْحَمْهُ ، وَعافِهِ ، وَاعْفُ عَنْهُ ، وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مُدْخَلَهُ ، واغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ ، وَنَقِّهِ مِنَ الخطايا كما نَقَّيْتَ الثَّوْبَ الْأبْيَضَ مِنَ الدَّنَسِ ، وَأبْدِلْهُ دَاراً خيراً مِنْ دَارِهِ ، وَأهْلًا خَيْراً مِنْ أهْلِهِ ، وَزَوْجاً خيراً مِنْ زَوْجِهِ ، وَأدْخِلْهُ الْجَنَّةَ ، وَأعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ وَعَذَابِ النَّارٍ .
    آمين آمين يارب العالمين

    ReplyDelete
  19. என் தகப்பனாருக்கு ரொம்பவும் நெருங்கிய நன்பர் செயது மறைக்காவின் மாமா மரியாதைகுரிய அப்துல் காதர் ஆலிம் அவர்கள். அதிரையின் நட்சத்திரம் அவர்களின் மறுமை வாழ் சிறக்க நம் ஊர் வாசிகள் அனைவரும் துஆ செய்வோம்

    ReplyDelete
  20. இன்னாலில்லாஹி வஇன்னா
    இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  21. إِنّا لِلّٰهِ وَإِنّا إِلَيْهِ رَاجِعُونَ
    اللهم اغْفِرْ لَهُ وَارْحَمْهُ ، وَعافِهِ ، وَاعْفُ عَنْهُ ، وَأَكْرِمْ نُزُلَهُ ، وَوَسِّعْ مُدْخَلَهُ ، واغْسِلْهُ بِالْمَاءِ وَالثَّلْجِ وَالْبَرَدِ ، وَنَقِّهِ مِنَ الخطايا كما نَقَّيْتَ الثَّوْبَ الْأبْيَضَ مِنَ الدَّنَسِ ، وَأبْدِلْهُ دَاراً خيراً مِنْ دَارِهِ ، وَأهْلًا خَيْراً مِنْ أهْلِهِ ، وَزَوْجاً خيراً مِنْ زَوْجِهِ ، وَأدْخِلْهُ الْجَنَّةَ ، وَأعِذْهُ مِنْ عَذَابِ القَبْرِ وَعَذَابِ النَّارٍ .
    آمين آمين يارب العالمين

    ReplyDelete
  22. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  23. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عون *

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...