Pages

Wednesday, July 22, 2020

சென்னையில் வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (56) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 22
அதிராம்பட்டினம் 'கல்வித்தந்தை' மர்ஹூம் ஹாஜி எஸ்.எம்.எஸ் சேக் ஜலாலுதீன் அவர்களின் பேரனும், மர்ஹும் வழக்குரைஞர் ஹாஜி A.J. அப்துல் ரஜாக் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி முகமது அலி அவர்களின் மருமகனும், ஹாஜி ஏ.ஆர் அமானுல்லா, ஹாஜி ஏ.ஆர் ஜமால் முகமது ஆகியோரின் சகோதரரும், இஜாஸ் அகமது, தன்வீர் அகமது ஆகியோரின் தகப்பனாரும், ஷக்கீல் அகமது அவர்களின் மாமனாருமாகிய வழக்குரைஞர் ஹாஜி ஏ.ஆர் சம்சுதீன் (வயது 56) அவர்கள் இன்று இரவு சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா சென்னை ராயப்பேட்டை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

15 comments:

  1. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  7. ஆழ்ந்த இரங்கல்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. யாஅல்லா இவரது பாவங்களை மன்னித்து
    ஜன்னத்துல் பிர்தவுஸ் சொர்க்கம் கிடைக்க
    துவா செய்கிறேன்

    ReplyDelete
  11. இயாஅல்லா இவரது பாவங்களை மன்னித்து
    ஜன்னத்துல் பிர்தவுஸ் சொர்க்கம் கிடைக்க
    துவா செய்கிறேன்ன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
    Replies
    1. This comment has been removed by the author.

      Delete
  12. Inna lillahi wa inna ilaihi rajiwoon. ALLAH SW MUST GRANT HIM JANNATUL FIRDOSE AAMEEN

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...