Pages

Wednesday, July 29, 2020

அதிரையில் மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலைவர் பசீர் அகமது (70) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 29
அதிராம்பட்டினம், பெரிய தைக்கால் தெருவை சேர்ந்த மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், முகமது ராவூத்தர் அவர்களின் சகோதரரும், செல்லத்தம்பி என்கிற ஜாஹிர் உசேன், வாஹித் சஃப்ரின், அப்துல்லா ஆகியோரின் மாமாவும், செய்யது புஹாரி அவர்களின் மாமனாரும், மக்காப் பள்ளிவாசல் நிர்வாகக் கமிட்டி தலைவருமாகிய பசீர் அகமது (வயது 70) அவர்கள் இன்று காலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

10 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  6. This comment has been removed by the author.

    ReplyDelete
  7. அல்லாஹ் நாடியது தான் நடக்கும், மக்காப் தொழுகை பள்ளி உருவாக்க தன்னை ஈடுபடுத்தி கொண்டார், உழைப்பாளி, சமூக நலனில் அக்கறை கொண்டவர், அல்லாஹ் அவரின் நல்லமலுக்கு சுவனத்தில் இடம் அளிப்பாயாக - ஆமீன்

    ReplyDelete
  8. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
    அல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..

    -ஆமீன்

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  10. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...