Pages

Thursday, July 23, 2020

அதிராம்பட்டினத்தில் தலைமை ஆசிரியர் (ஓ) ஹாஜி SKM ஹாஜா முகைதீன் (80) வஃபாத்!

அதிரை நியூஸ்: ஜூலை 23
அதிராம்பட்டினம், நடுத்தெருவை சேர்ந்த மர்ஹும் செ.கா முகமது அப்துல் காதர் அவர்களின் மகனும்,  சேக் இஸ்மாயில், சேக் சமீம் ஆகியோரின் தகப்பனாரும், ஷமீமுதீன் அவர்களின் மாமனாரும், அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் (பணி நிறைவு), அதிரை பைத்துல்மால் அமைப்பின் துணைத் தலைவருமாகிய ஹாஜி எஸ்.கே.எம் ஹாஜா முகைதீன் (வயது 80) அவர்கள் இன்று பகல் 12 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (23-07-2020) மாலை அஸர் தொழுகைக்கு பின்னர் 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

11 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹிவஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. அடுத்த மாதம் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகம், வெற்றி வரலாற்றின் சிறப்பு மலரை எதிர்பார்த்தேன் ஆனால் எல்லோருக்கும் அதிர்ச்சியை கொடுத்து விட்டார் நம் ஆசிரியர்,கணிதத்தை எளிமையாக கற்றுக்கொடுத்தது மல்லாமல் வாழ்க்கை நீதி போதனையும் மாணவர்களுக்கு போதித்தார், அவர் நம் மனதில் என்றும் நிலைத்திருப்பார்

    இறைவனிடத்திலிருந்து வந்தோம் மீண்டும் அவனிடமே செல்கிறோம் (இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் )

    ReplyDelete

  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.எனது பள்ளி பருவத்தின் தலைமை ஆசிரியர்ரும் எனது நண்பர் இஸ்மாயில் அவர்களின் தகப்பனார் மரியாதையைகுறிய ஆசான் ஹாஜா முஹைதீன் சார் அவர்ஹளுக்காக வல்ல ரஹ்மாண்ணிடம் துஆ செய்வோம்

    ReplyDelete
  7. انا لله و انا اليه راجعون.
    முஹம்மது ரஹ்மதுல்லா ஆலிம்
    ஆஸ்பத்திரி தெரு
    அதிராம்பட்டினம்

    ReplyDelete
  8. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin.

    ReplyDelete
  9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  10. அன்புள்ளவர்..அமைதியானவர்..மனதில் தோன்றியதை உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாதவர்..நல்ல மனிதர்.. அவர்தம் குடும்பத்திற்கு இரங்கல்கள்..உ.இராகவன்,BDO,(சாரின் மாணாக்கர்)தஞ்சாவூர்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...