Pages

Wednesday, July 8, 2020

தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்ற டிஎஸ்பி யுடன் TNTJ மாவட்ட நிர்வாகிகள் சந்திப்பு!

தஞ்சாவூர், ஜூலை, 08
தஞ்சையில் புதிதாக பொறுப்பேற்ற காவல் துணை கண்காணிப்பாளர் பாரதிதாசனை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் அதிரை கே.ராஜிக் முகமது தலைமையில், அறிமுக சந்திப்பு இன்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில், இஸ்லாமிய மார்க்க நெறிமுறைகள் பற்றிய நூல் அன்பளிப்பாக வழங்கினர். அப்போது, அவ்வமைப்பின் தஞ்சை தெற்கு மாவட்ட மாவட்டச் செயலாளர் வல்லம் ஜாபர், மாவட்ட மருத்துவரணி செயலாளர் ஹாஜா ஜியாவுதீன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

No comments:

Post a Comment

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...