அதிராம்பட்டினம், சிஎம்.பி லேன் பகுதியைச் சேர்ந்த மர்ஹும் கு.சி.சே பகுருதீன் மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹூம் முகமது தாஹா அவர்களின் மனைவியும், மர்ஹூம் ஹாஜி கு.சி.சே சேக் முகமது தம்பி அவர்களின் சகோதரியும், தமீம், அப்துல் லத்தீப் ஆகியோரின் மாமியாருமாகிய ஹாஜிமா ஜெஹபர் நாச்சியா (வயது 73) அவர்கள் இன்று எஸ்.ஏ.எம் நகர் இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று (05-08-2020) மாலை 5 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.
இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteInna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive her Insha Allah will give Jannathul Firdous paradise to her Aamin.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னா லில்லஹி வா இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
ReplyDeleteஅல்லாஹ் இவரது பாவங்களை மன்னித்து உயரிய ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் எனும் சுவனபதியை நசீபாக்குவானாக..
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDeleteஇன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
ReplyDelete