Pages

Monday, August 17, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி கேஷியர் எஸ்.எம் சேக் மீரான் (வயது 88)

அதிரை நியூஸ்: ஆக.17
அதிராம்பட்டினம், பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்த மர்ஹும் செ.மு சேக் அப்துல் காதர் அவர்களின் மூத்த மகனும், மர்ஹும் ஹாஜி அகமது கபீர் அவர்களின் சகோதரரும், ஹாஜி எஸ்.எம் அகமது அன்வர் அவர்களின் தகப்பனாரும், ஹாஜி எஸ்.எம்.கே நூர் முகமது அவர்களின் மாமனாருமாகிய ஹாஜி கேஷியர் எஸ்.எம் சேக் மீரான் (வயது 88) அவர்கள் இன்று இரவு 10 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (18-08-2020) காலை 9 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

12 comments:

  1. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. This comment has been removed by the author.

    ReplyDelete
  3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்

    ReplyDelete
  4. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن * ( மர்ஹூம் ஹாஜி அஹமது கபீர் அவர்களுக்கு சகலை என்று திருத்திக்கொள்ளவும் )

    ReplyDelete
  5. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Insha Allah will give Jannathul Firdous paradise to him Aamin

    ReplyDelete
  6. சென்னை ஏ.எம். அஹமது அன் கோ நிறுவனத்தில் பல காலம் கேஷியர். கடமையே கண்ணாக இருப்பார். 1972 ஆம் ஆண்டு பி.காம் முடித்துதும் ஆண்டு விடுமுறையில் இவர்களிடம் பயிற்சி எடுத்திருக்கிறேன். அந்த நினைவுகள் வருகின்றன. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    ReplyDelete
  7. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  8. innalillahi va inna ilaihi rajivoon

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  10. Inna illahi wa inna ilaihi rajioon

    ReplyDelete
  11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  12. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...