அதிரை நியூஸ்: ஆக.02
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்தவர் ஹாமீம் (42). இவருக்கு 4 குழந்தைகள் உள்ளன. அதிரையில் உள்ள உணவகமொன்றில் 'டீ' மாஸ்டராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பாக திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டு பட்டுக்கோட்டை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மருத்துவரின் அறிவுரையின் பேரில், ஆஞ்சியோகிராம் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டார். இதில், இருதயத்தில் 3 இடங்களில் அடைப்பு உள்ளதாகவும், உடனடியாக, பை~பாஸ் அறுவை சிகிச்சை மூலம் இவற்றை சரிசெய்துவிடலாம் என மருத்துவர் கூறியதாகத் தெரிவித்தார். தற்போதைய கரோனா ஊரடங்கில் வேலை வாய்ப்பின்றி ஏழ்மை நிலையில் வீட்டில் முடங்கி கிடக்கும் தம்மால், மருத்துவ சிகிச்சைக்கு போதுமான நிதியை திரட்ட முடியவில்லை எனக் கூறி நம்மின் உதவியை நாடி வந்துள்ளார்.
இவரது மருத்துவ சிகிச்சைக்கு உதவ எண்ணுவோர், நேரடியாக ஹாமீம் அவர்களிடமோ அல்லது இணைப்பில் குறிப்பிட்டுள்ள ஹாமீம் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் வழியாகவோ அல்லது அதிராம்பட்டினத்தில் செயல்படும் சமூதாய அமைப்புகள் மூலமாகவோ அல்லது இவர் வசிக்கும் மஹல்லா சங்கம் மூலமாகவோ தொடர்பு கொண்டு உதவலாம்.
ஹாமீம் அவர்களின் மனைவியின் வங்கி கணக்கின் விவரம்:
A/c Name : RASOOL BEEVI
Bank Name : INDIAN BANK
Branch : ADIRAMPATTINAM BRANCH
A/C No. 6526852886
IFSC Code: IDIB0000A110

மேலதிக தகவல் மற்றும் தொடர்புக்கு:
8098615994 / 7339412485
No comments:
Post a Comment
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.