Pages

Monday, September 28, 2020

மரண அறிவிப்பு ~ ஹாஜி M.H அப்துல் லத்தீப் (வயது 78)

அதிரை நியூஸ்: செப்.28
அதிராம்பட்டினம், ஆப்பக்காரத் தெருவைச சேர்ந்த மர்ஹூம் முகமது ஹனீபா அவர்களின் மகனும், மர்ஹூம் எம்.எச் அப்துல் கபூர், எம்.எச் அகமது கபீர் ஆகியோரின் சகோதரரும், மர்ஹூம் ஏ.எல் முகமது ஹனிஃபா, ஏ.எல் முகமது சம்சுதீன், ஏ.எல் அகமது ஜலாலுதீன் ஆகியோரின் தகப்பனாரும், ஏ.ஜஹபர் அலி, பி.முகமது புகாரி ஆகியோரின் மாமனாரும், எஸ்.அகமது ஜுபைர், எஸ்.நூருல் அமீன் ஆகியோரின் தாய் மாமாவுமாகிய ஹாஜி M.H அப்துல் லத்தீப் (வயது 78) அவர்கள் நேற்று இரவு வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (28-09-2020) காலை 9 மணியளவில்  தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

7 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
    அன்னாரின் பாவங்களை அல்லாஃஹ் மன்னிப்பானக, ஜாவியாவில் 40 நாட்கள் நடைபெறும் புகாரி சரீஃப் மஜ்லிஸிக்கு அரும்பாடுபட்ட அப்துல் லத்தீப் காக்கா அவர் ளுக்கு மறுமையில் இதன் கூலியை அல்லாஹ் வழங்குவானாக என நாம் அனைவரும் துஆ செய்வோம்.

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  4. Inna Lillahi wa inna ilayhi raji'un

    The most kind hearted uncle. My beloved uncle.

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி'ஊன்.

    ReplyDelete
  7. Innalillahi wa inna ilaihi rajihoon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...