Pages

Monday, October 26, 2020

மரண அறிவிப்பு ~ மு.மு நெய்னா முகமது (வயது 71)

அதிரை நியூஸ்: அக்.26
அதிராம்பட்டினம், மேலத்தெரு மனுசம்பிள்ளை குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹும் மு.அ சாகுல் ஹமீது அவர்களின் மருமகனும், மர்ஹூம் மு.மு காதர் பாட்சா, மர்ஹூம் மு.மு சாகுல் ஹமீது, மு.மு சுல்தான் இப்ராஹீம் ஆகியோரின் சகோதரரும், அஹமது கபீர், அப்துல் ஹையூம், காதர் சுல்தான், செ.மு. ஜமால் முகமது. எம். ஜமால் முகமது, முகமது முஸ்தபா ஆகியோரின் மைத்துனரும்,  மர்ஹும் மு.அ அப்துல் பாரூக், செ.செ.கா முகமது அன்சாரி ஆகியோரின் மச்சானும், ஜாஹிர் உசேன் அவர்களின் மாமனாரும், முகமது புஹாரி, கமால் நசீர், மர்ஹூம் சேக் நசுருதீன், ஹாஜா முகைதீன், முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் தகப்பனாருமாகிய மு.மு நெய்னா முகமது (வயது 71) அவர்கள் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டுப்பள்ளி தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (26-10-2020) பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். (நேரம் பின்னர் அறிவிக்கப்படும்)

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

6 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

    இறைவா! நெய்ணா முஹம்மது அவர்களை மன்னிப்பாயாக! நேர்வழி பெற்றவர்களுடன் சேர்ந்து இவரது தகுதியை உயர்த்துவாயாக! இவர் விட்டுச் சென்றவர்களுக்கு நீ பொறுப்பாளனாவாயாக! அகிலத்தின் அதிபதியே! இவரையும், எங்களையும் மன்னிப்பாயாக! இவரது மண்ணறையை விசாலமாக்குவாயாக! அதில் இவருக்கு ஒளியை ஏற்படுத்துவாயாக!

    ReplyDelete
  4. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  5. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  6. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்..கும்பகோணம் இக்பால்

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...