Pages

Tuesday, October 13, 2020

மரண அறிவிப்பு ~ எம்.ஹாஜா அலாவுதீன் (வயது 78)

அதிரை நியூஸ்: அக்.13
அதிராம்பட்டினம், மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் வி.கே.எம் நெய்னா முகமது அவர்களின் மருமகனும், மர்ஹூம் சேக் நசுருதீன், சுல்தான் மைதீன் ஆகியோரின் சகோதரரும், வி.கே.எம் மஸ்தான் கனி, வி.கே.எம் சாகுல் ஹமீது, வி.கே.எம் முகமது ஹனீபா, வி.கே.எம் முகமது பகுருதீன், வி.கே.எம் முகமது ஆரீப் ஆகியோரின் மச்சானும், எச்.செய்யது இப்ராஹீம் அவர்களின் தகப்பனாருமாகிய எம்.ஹாஜா அலாவுதீன் (வயது 78) அவர்கள் இன்று அதிகாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று (13-10-2020) பகல் லுஹர் தொழுதவுடன் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

4 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. Inna Lillahi wa Inna elaihi Rajivoon Ya Allah Forgive him Ya Allah Grant him Jannathul Firdous paradise Aamin

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...