Pages

Thursday, November 5, 2020

அதிரை பைத்துல்மால் சார்பில் 7 மையவாடிகளுக்கு ''ரெடிமேட் டெண்ட்' வழங்க முடிவு!

அதிராம்பட்டினம், நவ.05
அதிரை பைத்துல்மால் சேவை அமைப்பின் சார்பில், இறந்தவர்களின் உடல் நல்லடக்கத்தின் போது, மையவாடியில் தோண்டும் குழிக்குள் மழை நீர் உட்புகாமல் இருக்க தற்காலிக கூடாரம் அமைத்து பாதுகாப்பது என முடிவு செய்யப்பட்டு, அதிராம்பட்டினத்தில் உள்ள 5 மையவாடிகள் உட்பட பட்டுக்கோட்டையில் உள்ள 2 மையவாடிகள் என மொத்தம் 7 மையவாடிகளுக்கு 'ரெடிமேட் டெண்ட்' வழங்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, முதல்கட்டமாக, அதிராம்பட்டினம் தக்வா பள்ளிவாசல் மையவாடிக்கு 'ரெடிமேட் டெண்ட்' புதன்கிழமை வழங்கப்பட்டன. 

இதுகுறித்து, அதிரை பைத்துல்மால் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பது;



3 comments:

  1. அல் ஹம்து லில்லாஹ் ! வரவேற்கத்தக்க நல்ல திட்டம் . என்னுடைய மற்றுமொறு தாழ்மையான வேண்டுகோள் , வஃபாத்தான ஹாஜி ஜனாப் டாக்டர் K . H . முகமது ஹனீஃப் அவர்களுடைய கிளினிக்கில் அவர்களுடைய மகன் டாக்டர் ஹாஜா செரீஃபை பரிந்துரைத்து நியமனம் செய்யு மாறு மிகத்தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் . ( அந்த கிளினிக் இருட்டடித்து விடாமல் இருக்க ) வஃபாத்தான அந்த டாக்டர் நல்ல ஒரு மனித நேய மிக்க டாக்டர் . நமதூரில் எந்த ஒரு வீட்டிலும் எதாவதொரு எமர்ஜென்ஸியா இருந்தாகூட நல்லிரவு ( Mid Night ) பாராமல் போய் ஒரு புடிச்சு கிட்டு வாங்க உடனே ஓடோடி வருவார் .

    ReplyDelete
  2. மன்னிக்கவும் சின்ன ஒரு பிழை ஏற்பட்டு விட்டது ஆட்டோ என்பதும் , என்று என்பதும் !

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...