Pages

Tuesday, November 3, 2020

அதிராம்பட்டினம் பிரபல மருத்துவர் ஹாஜி கே.எச் முகமது ஹனீப் (76) வஃபாத்!

அதிரை நியூஸ்: நவ.03
அதிராம்பட்டினம், மெயின் ரோட்டைச் சேர்ந்த மர்ஹூம் ஹாஜா முகைதீன் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி அப்துல் ஹமீது அவர்களின் மருமகனும், டாக்டர் ஹாஜி நூருல் அமீன் அவர்களின் சகோதரரும், டாக்டர் ஹாஜா சரீப், டாக்டர் ஆரிப், அகமது அஸ்ரப் ஆகியோரின் தகப்பனாருமாகிய டாக்டர் ஹாஜி கே.எச் முகமது ஹனீப் (வயது 76) அவர்கள் இன்று மாலை வஃபாத்தாகி விட்டார்கள். 

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (04-11-2020) காலை 11 மணியளவில் தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

15 comments:

  1. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete

  2. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  3. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். By

    Bismillah store: S.sarfudeen and family

    ReplyDelete
  4. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  5. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

    ReplyDelete
  6. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  7. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜி عو ن *"தாருள் ஃபகா " அளவில் சென்றடைந்த அநர்களை வல்ல நாயன் பொருந்திக்கொண்டு மேலான " ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் " எனும் சுவர்கத்தை நசீபாக்கி வல்ல நாயன் நல்லருள் பாளிப்பானாக ஆமீன் ! ஆமீன் ! யாரப்பல் ஆலமீன் !

    ReplyDelete
  8. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜூஊன்

    ReplyDelete
  9. இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்

    ReplyDelete
  10. Inna Lillahi wa Inna elaihi rajivoon ya Allah Forgive him ya Allah Grant him jannathul Firdous paradise Aamin.

    ReplyDelete
  11. Inna lillahi wa Inna ilaihi rajioon..
    His loss is very very unfortunate and irreparable..a big loss to Adirampattinam ...May Almighty Allah forgive his shortcomings and bless him His choicest place in Jannat-ul-firdaus

    ReplyDelete
  12. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

    ReplyDelete
  13. Innalillahi va inna ilaihiragivoon

    ReplyDelete

வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.

2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. அதிரை நியூஸின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.

3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.

4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.

5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

செய்திகளை உடனுக்குடன் மின்னஞ்சலில் பெற...